Now Reading:171 ரன்களுக்கு ஆல் அவுட்.. இலங்கையை புரட்டி எடுத்த நியூசிலாந்து!
Less 1 min read
-
14Mar2025
171 ரன்களுக்கு ஆல் அவுட்.. இலங்கையை புரட்டி எடுத்த நியூசிலாந்து!
உலககோப்பை தொடர்: பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை!நியூசிலாந்து வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு!