Last Updated on: 9th November 2023, 11:42 am
50 ஓவர் உலககோப்பை அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று இரவு 8 மணிக்கு BookMyShow இணையதளத்தில் தொடங்கும் என பிசிசிஐ அறிவிப்பு!
முதல் அரையிறுதி 15ம் தேதி மும்பையிலும், 2வது அரையிறுதி 16ம் தேதி கொல்கத்தாவிலும் மற்றும் இறுதிப்போட்டி 19ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது