Zr Admin

வெளிநாட்டு செய்தி

காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்தால் சண்டையை நிறுத்த தயார்: ஹமாஸ்..!

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும்
வெளிநாட்டு செய்தி

ஒருமணி நேரத்திற்கு 10 பேர்; அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா?

அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிகாரிகள் சுமார் 2.9 மில்லியன் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்தனர்.அவர்களில் அதிகபட்சமாக 43,764 இந்தியர்கள் அமெரிக்க-கனடா எல்லையில் பிடிபட்டனர். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக சுமார் 10 இந்தியர்கள் அமெரிக்காவிற்கு செல்ல
வெளிநாட்டு செய்தி

கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு- பிரதமர் அதிரடி நடவடிக்கை..!

வடஅமெரிக்க நாடான கனடா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களை நம்பி தான் இந்நாட்டின் பொருளதார வளர்ச்சி உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் என்ற போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கிருந்து
வெளிநாட்டு செய்தி

பயோமெட்ரி முறையில் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் சிங்கப்பூர் ஏர்போர்ட்; இனி 10 வினாடிகளில் வெளியேறலாம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் அதிநவீன பாஸ்போர்ட் இல்லாத பயோமெட்ரிக் அனுமதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு பயண அனுபவத்தை நெறிப்படுத்துகிறது.முன்னதாக, செப்டம்பர் 30, 2024இல் தொடங்கப்பட்ட இந்த சேவை, பாரம்பரிய பாஸ்போர்ட் சோதனைகளை மாற்ற மேம்பட்ட முக மற்றும்
வெளிநாட்டு செய்தி

விண்வெளி சுற்றுலா… டிக்கெட் விற்பனையில் இறங்கிய சீன நிறுவனம்; ஒரு டிக்கெட் விலை தெரியுமா?

வரும் 2027ம் ஆண்டு விண்வெளி சுற்றுலாவுக்கான டிக்கெட் விற்பனையை சீனாவைச் சேர்ந்த டீப் ப்ளூ ஏரோஸ்பேஸ் நிறுவனம் இன்று தொடங்குகிறது. இதுவரை ஆய்வு நோக்கத்திற்காக மட்டுமே விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாப் பயணியாக மனிதர்களை விண்ணுக்கு
வெளிநாட்டு செய்தி

சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன்.. கற்பனை காதலியுடன் வாழ தற்கொலை செய்த விபரீதம்..!

ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம்
வெளிநாட்டு செய்தி

ஆயிரங்களை ‘k’ என்ற எழுத்தால் குறிப்பிடுவது ஏன் தெரியுமா?

ஆயிரங்களில் பணத்தைக் குறிப்பிடும்போது k என்ற எழுத்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் 10k என்றும் 1 லட்சம் ரூபாய் 100k என்றும் குறிக்கப்படுகிறது. பணம் மட்டுமல்லாது பொதுவாகவே 1000 என்பதற்கு k என்ற எழுத்து பயன்பாட்டில் உள்ளது. சுருக்கமாக
வெளிநாட்டு செய்தி

அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸ்க்கு கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்த பில் கேட்ஸ்

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில
வெளிநாட்டு செய்தி

பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து விபத்து – 11 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதனால் லாரியின் டாங்கரில் இருந்த பெட்ரோல்