பாங்காக்: லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியதால் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணி ஒருவர் உயிரிழந்தார், 30 பேர் காயமடைந்தனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து 211 பயணிகள், 18 ஊழியர்களுடன் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு