ஜப்பான்

வெளிநாட்டு செய்தி

உலகில் மிகவும் வயது முதிர்ந்தவர்; 116 வயது ஜப்பானிய மூதாட்டி மரணம்!

டோக்கியோ: உலகின் மிக வயதான ஜப்பானை சேர்ந்த மூதாட்டி டூமிகோ இடூகா, தன் 116வது வயதில் காலமானார். ஆகஸ்ட் 2024ல் ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் மோரேரா 117 வயதில் இறந்த பிறகு இடூகா உலகின் வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டார். தற்போது அவர் இறந்துள்ளார்.
ஜப்பான்

116 வயது ஜப்பானிய பெண் உலகின் மிகவும் வயதானவர் என அறிவிப்பு..!

உலகின் மிகவும் வயதான பெண் மரியா பிரான்யாஸ் மொரேரா என்பவர் 117 வயதில் காலமானார். இதையடுத்து ஜப்பானைச் சேர்ந்த 116 வயது டாமிகோ இடூகா உலகின் மிகவும் வயதாக பெண் என அறிவிக்கப்பட்டார். அமெரிக்காவின் சான்ஸ்பிரான்சிஸ்கோ நகரில் ஸ்பெயின் வாழ் அமெரிக்க
ஜப்பான்

உலகிலேயே மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் எது என தெரியுமா?

உலகிலேயே மிகவும் பரபரப்பான நிலையங்கள் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது. டோக்கியோவின் தலைநகரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் ஷின்ஜுகு என்று அழைக்கப்படுகிறது. இது ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையமாகும். ஒவ்வொரு நாளும் 3.6 மில்லியன் மக்கள்
ஜப்பான்

ஜப்பானில் குறைந்துவரும் மக்கள்தொகையால் ஒரு நபருக்கு 3 வேலைவாய்ப்புகள்!

ஜப்பானில் மக்கள்தொகை குறைந்து வருவதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கிறது.ஜப்பானின் மக்கள்தொகை கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, 2022ஆம் ஆண்டில் 125 மில்லியன் மக்கள்தொகையில் இருந்து, 2023ஆம் ஆண்டில் 124.9 மில்லியனாகக்
ஜப்பான்

உலகின் விலை உயர்ந்த தண்ணீர்… ஒரு லிட்டரே இத்தனை லட்சமா? – எங்கு தெரியுமா?

, உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீராக, ஜப்பானில் இருக்கும் ஃபிலிகோ ஜூவல்லரி நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் இருந்து வருகிறது. இதன் விலை 1,390 டாலர். அதாவது இந்திய மதிப்பில், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டலின் விலை ரூ.1,16,000. ஃபிலிகோ
விளையாட்டு செய்திகள்

பாராலிம்பிக் போட்டி: மீண்டும் தங்கம் வென்றார் மாரியப்பன்..!

ஜப்பானில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன், உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.ஏற்கனவே மாரியப்பன் 2016ம் ஆண்டு ரியோ போட்டியில் தங்கம், 2020 டோக்கியோ போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு செய்தி

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!

டோக்கியோ ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹொக்கைடோவில் 32.2 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஹொக்கைடோவில் ஒருசில பகுதிகளில்
ஜப்பான்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு..!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது உள்ளூர் நேரப்படி மாலை சுமார்
வெளிநாட்டு செய்தி

ஜாப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்க தொடங்கியுள்ளது..!

2024 ஆம் ஆண்டின் முதல் நாளில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் ஜப்பான் திக்குமுக்காடியுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டின் முதல் நாளை வரவேற்று மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஜப்பானில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. இஷிகாவா, வாஜிமா,
ஜப்பான்

தனக்கு பிடித்த உணவை சாப்பிட்ட பின் மரணமடைந்த 116 வயதுடைய உலகின் இரண்டாவது வயதான பெண்..!

ஜப்பான் உலகின் மனிதர்கள் மிக அதிக ஆயுட்காலம் வாழும்  நாடுகளில் ஒன்றாகும். அதிக ஆயுட்காலம் வாழ்ந்த மிக வயதான மனிதர்களில் பல நபர்களின் தாயகமாக ஜப்பான் உள்ளது என்றே சொல்லலாம். உலகின் 2வது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான