15.9 C
Munich
Sunday, September 8, 2024
- Advertisement -spot_img

CATEGORY

news

Premium Blogger Templates

here are the templates that are premium : https://gooyaabitemplates.com/blogger-templates/free-premium/

பல ஆயிரம் இந்திய டாக்டர்கள்; பாராட்டி மகிழ்கிறது குவைத்..!

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் ஏறக்குறைய 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது என்றும் குவைத் அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கான குவைத் தூதர் மிஷால் அல்...

ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் Mpox பாதிப்பு; ஸ்வீடனைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி

நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஆப்பிரிக்காவில் தற்போது தீவிரமாக பரவி வரும் Mpox வைரஸ், ஆப்பிரிக்க கண்டத்தைக் கடந்து ஐரோப்பிய கண்டத்திற்கும் பரவ...

நாட்டின் இளம் பிரதமர்; தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகளை தேர்வு செய்ய முடிவு

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தாய்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில், பியூ தாய் கட்சியின் பொதுச்செயலாளர் சோராவோங் தியெந்தோங்கால் தாய்லாந்தின் பிரதம மந்திரி பதவிக்கு பெடோங்டர்ன் ஷினவத்ரா பரிந்துரைக்கப்பட்டார்.சில நாட்களுக்கு முன்னர் நெறிமுறை மீறல் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்...

குரங்கு அம்மை தொற்று பரவல்… சர்வதேச அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு!

எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்று உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை பிறப்பித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு...

போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு இடையே… காசாவை தாக்கிய இஸ்ரேல்; 19 பேர் பலி

காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 23 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.காசா மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து...

சீக்கிரம் தருகிறோம்., வேகமா வாங்க., இந்தியர்களுக்கு ஜெர்மனி அழைப்பு..!

பெர்லின்: பொருளாதார ரீதியில் முன்னேற்ற தடைகளை தவிர்க்க இந்தியாவில் இருந்து வரும் பணி நிமித்த விசா விண்ணப்பத்தை விரைந்து ஏற்று உரிய ஆணை வழங்கிடும் காலத்தை வெகுவாக குறைக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியை...

ஒருபுறம் நிலநடுக்கம்… மறுபுறம் எரிமலை: இயற்கை பேரிடரால் அலறும் ரஷ்ய மக்கள்..!

நிலநடுக்கம்ரஷ்யாவின் கிழக்கு கடல் பகுதியான கம்சட்காவில், இந்திய நேரப்படி நள்ளிரவு 12.40 மணிக்கு திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இதனால், கட்டிடங்கள் குலுங்கியதால், அப்பகுதி...

ஈரானில் கடும் வெப்ப அலை வீசுவதால் அரசு அலுவலகங்கள் மூடல்..!

காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்தவகையில் மேற்கு ஆசிய நாடான ஈரானில் கடும் வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக தலைநகர் டெஹ்ரானில் 107 டிகிரி...

பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் மோதல்; 36 பேர் பலி; 160 பேர் காயம்!

கராச்சி: பாகிஸ்தானில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில் 36 பேர் கொல்லப்பட்டனர். 160 பேர் காயமுற்றனர். உப்பர்குராம் மாவட்டம் போசேரா என்ற கிராமத்தில் மலைவாழ் மக்கள் கடந்த 5 நாட்களாக மோதலில்...

Latest news

- Advertisement -spot_img