Premium Blogger

Premium Blogger

இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்; அதிகரிக்கும் போர் பதற்றம்..!

நேற்று நள்ளிரவு இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். கிட்டத்தட்ட 200 ஏவுகணைகள் வீசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாயன்று தெஹ்ரானுக்கு பதிலடி