15.9 C
Munich
Sunday, September 8, 2024

ஒன்ஸ்‘மோர்’ எனக் கேட்க வைக்கும் கோடைக்கால ஆரோக்கிய பானம்!

Must read

Last Updated on: 21st March 2024, 12:45 am

கோடை வெயில் கடுமையாகக் கொளுத்தத் தொடங்கி விட்டது. கோடைக் காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் மோர் மிகவும் நன்மை பயக்கும். தயிருடன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி தயாரிக்கப்படுவது மோர்.

இது தயிரைக் காட்டிலும் அதிக பலன் தருகிறது.கோடைக் காலத்தில் அனைவர் வீட்டிலும் மோர் கட்டாயம் இருக்க வேண்டும். இது உடலுக்கு  குளிர்ச்சியையும் ஆற்றலையும் தருவது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கோடைக் காலத்தில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கண்டிப்பாக மோர் அருந்த வேண்டும்.

மோர் சத்துக்களின் களஞ்சியம் என்றால் மிகையல்ல. உப்பு, சர்க்கரை, புதினா ஆகியவை சேர்த்து மோர் குடித்தால் நீர்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, உடல் உஷ்ணம் ஆகியவை நீங்கிவிடும். அதிக வெப்பத்தால் பல நேரங்களில் கண்களில் எரிச்சல் ஏற்படும். மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும். இதனால் கண்கள் எரியும் உணர்வும் நீங்கும்.

அதேபோல், சிலருக்கு சருமத்தில் எரியும் உணர்வு இருக்கும். அப்படி இருந்தால் மோரை சருமத்தில் தடவ, உடனடி நிவாரணம் கிடைக்கும். கோடையில் அசிடிட்டி பிரச்னை தலைதூக்கும். மோர் அசிடிட்டிக்கு ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. மோரில் கொஞ்சம் கல் உப்பு, கரு மிளகு சேர்த்து குடித்து பாருங்கள் அமிலத்தன்மை உடனே குறைந்து விடும்.

மோரில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினம் குடித்து வர உடல் மற்றும் சரும வறட்சி பிரச்னைகள் நீங்கும். உண்ணும் உணவில் உள்ள கழிவுகளைப் போக்கி உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்கின்றன.

இதனால் கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும்.மலச்சிக்கல், செரிமான பிரச்னை உள்ளவர்கள் மோர் குடிப்பது நல்லது. மோரில் காணப்படும் ப்ரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் உடலில் செரிமான செயல்பாட்டை மேம்படுத்து உதவுகிறது. உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பணியை மோர் மிகச் சிறப்பாக செய்கிறது. மோர் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீக்கி சருமம் பொலிவு பெறும்.மசாலா பொருட்கள் நிறைந்த கடின உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற உணர்வினை கட்டுப்படுத்த ஒரு கிளாஸ் மோருடன் இஞ்சி சேர்த்து குடிப்பது நல்லது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்னைக்கும், வயிற்று வலிக்கும் மோர் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கோப்பை மோரில் வெந்தயம் சேர்த்து குடித்து வர, இந்தப் பிரச்னைகள் நீங்கும்.மோரில் பயோ ஆக்டிவ் புரதங்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகின்றன. இவை நம் உடல் செல்களில் உள்ள சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்த உதவுவதோடு, இரத்த அழுத்தத்தையும் சமநிலைப்படுத்துகிறது.

மோரில் புரதச்சத்து அதிக அளவு காணப்படுகிறது. இந்தப் புரதம் உடலில் சேரும்போது நம் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது. எனவே, ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு விரும்புவோர் மோரை அதிகமாக பருக வேண்டும். ஆரோக்கியமான எலும்புகளுக்கு முக்கியமான கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் மோரில் ஏராளமாக உள்ளன.

தொடர்ந்து மோர் உட்கொள்வது ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற எலும்பு நோய்களை தடுக்க உதவுகிறது.கோடைக் காலத்தில் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இத்தச் சூழ்நிலையில் நீங்கள் தொடர்ந்து மோர் குடித்து வந்தால் உங்கள் உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்கும். கோடைக்காலத்தில் தொடர்ந்து மோர் உட்கொள்வதால் வயிற்றில் வெப்பம் தணிந்து உள்ளிருந்து புத்துணர்ச்சி பெறலாம். மோர் வைட்டமின் சி மற்றும் பி ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த இரண்டு சத்துக்களும் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது.மோரை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதனால் வயிற்று பிரச்னைகள் ஏற்படும். வெளியில் செல்வதற்கு முன் மோர் குடிக்கலாம். ஆனால், வெயிலில் இருந்து வந்த உடனே குளிர்ந்த மோர் குடிக்கக் கூடாது. அதிக வேலை செய்யும் நேரத்தில், வெளியிடங்களுக்குச் செல்லும் நேரத்தில் பசி எடுத்தால் பசிக்கும் போதெல்லாம் வேறு எதையும் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு கிளாஸ் மோர் குடித்துப் பழகுவது நல்லது.

- Advertisement -spot_img

More articles

172 COMMENTS

  1. Hey there! Someone in my Myspace group shared this site with
    us so I came to check it out. I’m definitely enjoying the information. I’m bookmarking
    and will be tweeting this to my followers! Wonderful blog and outstanding design and style.

  2. Nice post. I learn something totally new and challenging on websites I stumbleupon on a daily basis. It’s always useful to read through articles from other writers and use something from their web sites.

  3. An impressive share! I’ve just forwarded this onto a friend who had been conducting a little research on this. And he in fact ordered me dinner because I stumbled upon it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending time to discuss this matter here on your internet site.

  4. An outstanding share! I’ve just forwarded this onto a colleague who has been conducting a little research on this. And he in fact ordered me breakfast because I stumbled upon it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanks for spending time to talk about this topic here on your internet site.

  5. You are so cool! I don’t suppose I’ve truly read something like that before. So good to find another person with a few unique thoughts on this subject matter. Seriously.. thanks for starting this up. This web site is something that’s needed on the internet, someone with a bit of originality.

  6. I must thank you for the efforts you have put in penning this blog. I’m hoping to see the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has inspired me to get my own website now 😉

  7. You’ve made some really good points there. I looked on the internet for more info about the issue and found most individuals will go along with your views on this site.

  8. The very next time I read a blog, I hope that it won’t fail me just as much as this one. I mean, Yes, it was my choice to read through, nonetheless I actually thought you would probably have something helpful to talk about. All I hear is a bunch of complaining about something you could possibly fix if you were not too busy searching for attention.

  9. When I initially commented I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on every time a comment is added I recieve four emails with the same comment. Is there a way you are able to remove me from that service? Many thanks.

  10. Hi! I could have sworn I’ve been to this website before but after browsing through a few of the articles I realized it’s new to me. Anyways, I’m certainly happy I found it and I’ll be book-marking it and checking back often.

  11. Howdy! This blog post could not be written much better! Going through this article reminds me of my previous roommate! He constantly kept talking about this. I will send this article to him. Pretty sure he will have a very good read. I appreciate you for sharing!

  12. Everything is very open with a clear explanation of the issues. It was truly informative. Your website is very helpful. Thank you for sharing.

  13. Howdy! This blog post couldn’t be written much better! Going through this article reminds me of my previous roommate! He constantly kept talking about this. I am going to forward this post to him. Fairly certain he’ll have a great read. Thanks for sharing!

  14. I needed to thank you for this very good read!! I definitely enjoyed every little bit of it. I have you book marked to check out new things you post…

  15. Hello there! I could have sworn I’ve been to this web site before but after browsing through a few of the articles I realized it’s new to me. Anyhow, I’m definitely delighted I came across it and I’ll be bookmarking it and checking back often!

  16. Having read this I thought it was extremely informative. I appreciate you spending some time and effort to put this content together. I once again find myself personally spending a lot of time both reading and posting comments. But so what, it was still worth it!

  17. Hi, I do think this is an excellent website. I stumbledupon it 😉 I am going to come back yet again since i have book-marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to help other people.

  18. Having read this I believed it was really informative. I appreciate you finding the time and effort to put this content together. I once again find myself personally spending way too much time both reading and commenting. But so what, it was still worth it!

  19. I’m amazed, I have to admit. Rarely do I come across a blog that’s both equally educative and interesting, and let me tell you, you have hit the nail on the head. The issue is something too few people are speaking intelligently about. I’m very happy I stumbled across this in my hunt for something concerning this.

  20. An impressive share! I have just forwarded this onto a co-worker who has been doing a little research on this. And he in fact ordered me dinner simply because I stumbled upon it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending the time to talk about this issue here on your website.

  21. An intriguing discussion is worth comment. I believe that you ought to write more about this subject matter, it may not be a taboo subject but typically people do not talk about these topics. To the next! All the best!

  22. You’re so interesting! I don’t suppose I have read anything like that before. So nice to discover someone with unique thoughts on this subject matter. Seriously.. thanks for starting this up. This website is something that’s needed on the web, someone with a bit of originality.

  23. When I initially commented I appear to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I receive four emails with the exact same comment. Is there an easy method you are able to remove me from that service? Many thanks.

  24. Aw, this was a really nice post. Spending some time and actual effort to create a superb article… but what can I say… I procrastinate a whole lot and never manage to get nearly anything done.

  25. Hi there! I just would like to give you a big thumbs up for your excellent info you’ve got here on this post. I will be coming back to your site for more soon.

  26. In this case, a credit rating of the asset-backed securities would be based only on the assets and liabilities of the special-purpose vehicle, and this rating could be higher than if the originating bank issued the securities because the risk of the asset-backed securities would no longer be associated with other risks that the originating bank might bear.

  27. Howdy! I could have sworn I’ve been to this website before but after going through a few of the articles I realized it’s new to me. Anyways, I’m definitely delighted I stumbled upon it and I’ll be book-marking it and checking back regularly.

  28. The appraisal division of O鈥機onnor & Associates is a national provider of commercial real estate appraisal services including cost segregation studies, due diligence , insurance valuations, business valuation , feasibility studies, financial modeling, gift tax valuations, highest and best use analyses, casualty loss valuations and HUD map market studies.

  29. An impressive share! I’ve just forwarded this onto a colleague who has been conducting a little research on this. And he actually bought me breakfast simply because I stumbled upon it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending the time to talk about this subject here on your website.

  30. I’m very pleased to find this web site. I need to to thank you for your time just for this wonderful read!! I definitely appreciated every little bit of it and I have you book marked to see new stuff in your web site.

  31. Oh my goodness! Amazing article dude! Thank you, However I am having issues with your RSS. I don’t understand the reason why I am unable to subscribe to it. Is there anyone else getting the same RSS problems? Anyone who knows the solution will you kindly respond? Thanx!!

  32. Hello there! This blog post could not be written any better! Looking through this post reminds me of my previous roommate! He constantly kept preaching about this. I will send this information to him. Pretty sure he will have a very good read. I appreciate you for sharing!

  33. Hello there! This blog post couldn’t be written much better! Looking at this article reminds me of my previous roommate! He always kept talking about this. I am going to send this article to him. Pretty sure he’ll have a good read. I appreciate you for sharing!

  34. Public firm monetary statements are audited by Certified Public Accountants (USA), Chartered Certified Accountants (ACCA) or Chartered Accountants (UK), and Chartered Professional Accountants (Canada) and overseen by a authorities regulator.

  35. A rain-wrapped EF2 twister also struck Athens, the place homes and a large steel warehouse structure have been damaged, while one other EF2 destroyed a chicken house and a cell house near Pickens, Oklahoma, resulting in a fatality and an damage.

  36. Howdy! This blog post could not be written any better! Going through this article reminds me of my previous roommate! He continually kept preaching about this. I most certainly will forward this information to him. Fairly certain he’ll have a very good read. Many thanks for sharing!

  37. Hello there, I do think your site could possibly be having browser compatibility problems. When I take a look at your blog in Safari, it looks fine but when opening in IE, it’s got some overlapping issues. I just wanted to provide you with a quick heads up! Other than that, fantastic site.

  38. I blog frequently and I really appreciate your content. This great article has really peaked my interest. I will bookmark your site and keep checking for new information about once per week. I subscribed to your RSS feed as well.

  39. Good post. I learn something totally new and challenging on websites I stumbleupon on a daily basis. It will always be exciting to read content from other writers and practice a little something from their web sites.

  40. He also recognized South Africa’s rolling blackouts as a priority subject; he mentioned in that regard that “coal should and can stay the country’s important source of electricity and other sources like wind, sun and water and other renewable power sources will only play a secondary role”.

  41. You’re so cool! I do not think I’ve read something like this before. So great to discover someone with unique thoughts on this topic. Really.. thank you for starting this up. This website is something that is required on the internet, someone with a bit of originality.

  42. You are so cool! I don’t believe I have read anything like that before. So nice to find someone with a few genuine thoughts on this issue. Really.. many thanks for starting this up. This web site is one thing that’s needed on the internet, someone with a little originality.

  43. In the current past, the Sri Lankan Government has recognized some key focal areas to handle the external imbalances of the economic system, especially with regard to decreasing its high trade deficit (≈15 of GDP for 2012) as a way to make the economy comply with the Marshall-Lerner situation.

  44. Among these types of substrate the metal segment is holding major share of market on account of an increasing demand of abrasives in shaping, smoothing, and cleaning of metal parts in vast number of industries.

  45. The very next time I read a blog, Hopefully it doesn’t disappoint me just as much as this one. After all, I know it was my choice to read through, however I genuinely believed you would have something interesting to say. All I hear is a bunch of complaining about something that you could possibly fix if you were not too busy seeking attention.

  46. I’d like to thank you for the efforts you have put in penning this site. I really hope to check out the same high-grade content from you in the future as well. In truth, your creative writing abilities has inspired me to get my own, personal blog now 😉

  47. That is a great tip particularly to those fresh to the blogosphere. Short but very precise information… Thank you for sharing this one. A must read article.

  48. Oh my goodness! Incredible article dude! Many thanks, However I am going through problems with your RSS. I don’t understand why I am unable to join it. Is there anybody else getting the same RSS issues? Anyone who knows the answer will you kindly respond? Thanx.

  49. I’m amazed, I have to admit. Seldom do I encounter a blog that’s both equally educative and interesting, and without a doubt, you’ve hit the nail on the head. The problem is something which not enough men and women are speaking intelligently about. I am very happy I found this in my search for something regarding this.

  50. Hi, I do think this is an excellent blog. I stumbledupon it 😉 I am going to return yet again since I book-marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide others.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article