கடந்த சில வருடங்களாக சவூதி அரேபியாவில் அந்நாட்டு குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக சாடிமயமாக்கல் நடைப்பெற்று வருகிறது, தற்போது பல இடங்களில் ஏற்கனவே சவூதிமயமாக்கல் காரணமாக வெளிநாட்டினர் வேலை இழந்து இருக்கின்றனர்.
இந்நிலையில் அடுத்த 6 மாதங்களில் பல துறைகளில் சவூதிமயமாக்கல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக வாடிக்கையாளர் சேவை, விமான போக்குவரத்து, பார்சல் துறை மற்றும் ஆப்டிகல் துறைகளில் சாடிமயமாக்கலின் சதவீதம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு லிங்கை கிளிக் செய்து எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.