மீக்காத் எல்லைகள் யாவை

சவூதி அரேபியா

ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்கு இஹ்ராம் அணிய வேண்டிய மீக்காத் எல்லை எங்கெல்லாம் உள்ளது?

மீக்காத் எல்லை என்பது மக்காவின் புனித ஹரம் ஷரிப்க்கு நுழைவதற்கு முன்பு இஹ்ராம் என்னும் ஆடையை அணிய வேண்டும் அந்த ஆடையை அணிவதற்கான எல்லைதான் மீக்காத் எல்லை எனப்படும். மக்காவைச் சுற்றி ஐந்து மிகாத்கள் உள்ளன. அவற்றில் நான்கு நபி (ஸல்)