வளைகுடா செய்திகள்

அமீரகம்

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்..

கடந்த மூன்று ஆண்டுகளில் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர், அவர்களில் அதிகபட்சமாக 170,000 பேர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர் என்று செவ்வாய் அன்று நாடாளுமன்றத்தின் கீழ்சபை அறிவித்தது. கடந்த 2015-2021 ஆண்டுகளில் மட்டும் சுமார் 9.24 லட்சம் பேர் தங்கள்