11 people injured

வெளிநாட்டு செய்தி

செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம் – 11 பேர் படுகாயம்

டக்கார்,மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் தலைநகர் டக்காரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டது. போயிங் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 79 பயணிகள் உள்பட 85 பேர் இருந்தனர். ஆனால் ஓடுபாதையில் சென்ற அந்த விமானம் திடீரென