கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய நகரமான வில்டிஸில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் வயதான பெண்மணியான எடி சிசரேலியின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை கடுமையான பனிப்பொழிவு காரணமாக மரங்கள் முறிந்து, நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடியிருந்த