abudhabi tamil news

அமீரகம்

UAE: தீவிர வானிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தல்.

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதன்படி மழையுடன் கூடிய காலநிலையில் வாகனங்களை ஓட்டும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வாகன ஓட்டிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வாகன ஓட்டிகள்