9.2 C
Munich
Friday, October 18, 2024
- Advertisement -spot_img

TAG

America

சுனிதா வில்லியம்ஸ் உயிருடன் பூமிக்கு திரும்புவாரா? – வெளியான அதிர்ச்சி தகவல்.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்....

ரகசியத்தை உடைத்த மார்க் ஜுக்கர்பெர்க்..!

பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்ஜுக்கர்பெர்க் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அப்போது ஒரு பயனர் மார்க்ஜூக்கர்பெர்க்கிடம் நீங்கள்...

உலகின் மிகவும் வயதான பெண்மணி 117 வயதில் காலமானார்..!

அமெரிக்காவில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் முதிய பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் (1907-2024), தனது 117 வயதில் காலமானார். அமெரிக்காவில் பிறந்த மரியா இந்த நூற்றாண்டின் கொரோனா பெருந்தொற்று காலத்தைக்...

ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை: கமலா ஹாரிசுக்கு குவியும் ஆதரவு..!

ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அவரது பிரசாரத்திற்கு ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஆதரவு பெருகுவதால் விரைவில் அவர்...

அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு...

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் விலகல்!

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.81 வயதான அதிபர் பைடன், தனது பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன்...

அமெரிக்கா: காதல் மனைவி முன் இந்தியர் சுட்டு கொலை

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வசித்து வந்தவர் கவின் தசார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரை சேர்ந்தவர். மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிந்தியா என்பவரை காதலித்து கடந்த மாதம் இறுதியில், அவருடன் திருமணம் நடந்தது....

பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல்… 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு!

தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட 'ஹஸ்கரான்' மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள்...

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இந்திய மாணவர் பலி..!

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து 26 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சாய் சூர்யா அவினாஸ். (26). அமெரிக்காவில் டிரின் பல்கலையில்...

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் – 2 பேர் பலி

அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே அந்நாட்டு சுதந்திர தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் ஹண்டிங்டவுன் கடற்கரை அருகே நேற்று...

Latest news

- Advertisement -spot_img
Exit mobile version