கீரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மருத்துவப் பலன்களைக் கொண்டது. அதனால்தான், ‘கீரைகள் நம் வீட்டு மருத்துவப் பெட்டி’ என்கிறார்கள். கீரைகளின் மருத்துவ குணங்கள் தெரியாததால் பலர் இவற்றைப் பயன்படுத்துவது இல்லை. அம்மாதிரியான சில கீரைகளின் ஸ்பெஷல் குணங்களைப் பார்க்கலாம்.சர்க்கரவர்த்திக் கீரை: கீரைகளில் நிகரற்ற