கனடாவின் ஏர் கனடா நிறுவனத்தில், போயிங் 777 விமானத்தை இயக்கும் முதல் கருப்பினப்பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் Zoey Williams (27) என்னும் இளம்பெண்.27 வயதிலேயே...அதுவும், வெறும் 27 வயதிலேயே Zoeyக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது. ஒன்ராறியோவில் வாழும் Zoeyக்கு கிடைத்துள்ள