Cargo flight

வெளிநாட்டு செய்தி

தீப்பற்றி எரிந்தபடியே பறந்த விமானம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று தீப்பற்றியபடி பறந்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.46 மணியளவில், அட்லஸ் ஏர் விமானம் புறப்பட்டுள்ளது.இது அட்லஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம்