திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொன்னாலும், சிலருக்கு அது சொர்க்கமாகவும், சிலருக்கு அது நரகமாகவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதலித்தவர்கள் கூட திருமணத்திற்கு பிறகு சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்கிச் செல்கின்றனர். ஆனால், குவைத்தில் ஒரு