Dubai summer offers

அமீரகம்

90% வரை தள்ளுபடியுடன் இன்று  தொடங்குகிறது துபாயின் 25 மணி நேர DSS விற்பனை

DSS 25 மணிநேர விற்பனையில் ஷேர் மில்லியனர் ஆகம் வாய்ப்பு ஒரு அதிர்ஷ்டசாலிக்கு.. துபாயில் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தின் போது துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் கோடைகாலம் ஆரம்பித்ததையொட்டி, ஜூலை 1ஆம்