பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்துக்குத்