ரியாத்தில் வசிக்கும் எகிப்திய பெண், சமூக வலைதளத்தில் வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்துடன் கூடிய ஆடியோ வெளியிட்டதன் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.பொது ஒழுக்கம் மற்றும் கண்ணியத்திற்கு முரணான வகையில் பாலியல் மேலோட்டத்துடன் அந்த பெண் மற்றொரு நபருடன் பேசும்