குவைத்தின் உள்துறை அமைச்சகம், வெளிநாட்டவர்களுக்கு ஃபேமிலி மற்றும் விசிட் விசா வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு ஃபேமிலி மற்றும் விசிட் விசா வழங்குவதை நிறுத்துமாறு ஆறு கவர்னரேட்டுகளிலும் உள்ள வதிவிட