கொச்சி: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய 5 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. திசை திருப்பப்பட்ட விமானங்களில் ஷார்ஜா மற்றும் அபுதாபியில் இருந்து ஏர் அரேபியா,