fuel price increases in UAE

அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..

ஐக்கிய அரபுஅமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின்விலை மீண்டும்அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சமீபத்தில் அமீரக எரிபொருள் விலைக் குழு (The UAE fuel price committee) ஜூலை மாதத்திற்கான பெட்ரோல்மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 1