மனிதனால் தூண்டப்படும் புவி வெப்பமடைதல் தான், ஹெலன் போன்ற பேரழிவு தரும் சூறாவளிகளின் வாய்ப்புகளை பெரிதும் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கடந்த மாதம் ஹெலன் சூறாவளியைத் தீவிரப்படுத்திய வளைகுடாவின் வெப்பம், காலநிலை மாற்றத்தின் காரணமாக 200 முதல் 500 மடங்கு அதிகமாக இருப்பதாக பகுப்பாய்வு