gulf news in tamil

குவைத்

மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக குவைத் நாட்டை சார்ந்த குடிமகனுக்கு மரண தண்டனை.

மனநோய் 'எக்ஸ்க்யூஸ்' நிராகரிக்கப்பட்டது குவைத் நாட்டை சார்ந்த குடிமகன் ஒருவர் அவரது மனைவியை திட்டமிட்ட கொலை செய்ததின் பெயரில் குற்றவியல் நீதிமன்றம் ஒரு குடிமகனுக்கு மரண தண்டனை விதித்தது, மேலும் அவரது வாடிக்கையாளரிடம் மனநல மருத்துவமனையில் ஆதாரம் உள்ளது என்ற அடிப்படையில்