அமீரகத்திற்கு 3 நாள் அரசுமுறைபயணமாக வந்துள்ள இந்தியவெளியுறவுத் துறை அமைச்சர்எஸ்.ஜெய்சங்கர், அபுதாபியில்கட்டப்பட்டு வரும் முதல் கோவில்பணிகளைப் பார்வையிட்டுள்ளார்.இது குறித்து, அமீரகத்திலுள்ளஇந்திய தூதரகம் ட்விட்டரில்வெளியிட்ட பதிவில்கூறப்பட்டுள்ளதாவது: வெளியுறவுஅமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின்அமீரக சுற்றுப்பயணத்தின்போதுஅபுதாபியில் நாராயணன் கோயில்கட்டுமானப் பணிகளை அவர்பார்வையிட்டார். கோயில்கட்டுவதற்காக இந்தியர்கள்மேற்கொண்ட முயற்சிகளைபாராட்டிய அவர், அமைதி,சகிப்புத்தன்மை