how to book driving license appointment in saudi arabia tamil

சட்டதிட்டங்கள்

சவூதி அரேபியாவில் ABSHER மூலம் டிரைவிங் ஸ்கூலில் முன்பதிவு(Appointment ) செய்வது எப்படி?

சவூதி அரேபியாவில் அப்ஷர் மூலம் ட்ரிவிங் ஸ்கூலில் முன்பதிவு செய்வதற்கான முறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. சவுதி குடிமக்கள், ஆண்கள், பெண்கள் உட்பட வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் அனைவரும் இந்த முறையில் அப்பாயிண்ட்மெண்ட்டை முன் பதிவு செய்யலாம் என்று விளக்கியுள்ளது. அப்ஷர் மூலம் ஓட்டுநர்