Imtroducing ai

America

இனி வேலை தேடுவது சுலபம்; AI-துணை கருவிகளை அறிமுகம் செய்த LinkedIn..!

லிங்க்ட்இன், வேலை தேடுபவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் கருவிகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு முதன்முதலில் சோதனை செய்யப்பட்ட இந்த கருவிகள் இப்போது பிரீமியம் சந்தாதாரர்களுக்கு, வேலை வாய்ப்புகளை தேடும். புதிய அம்சங்களில் தனிப்பயனாக்கப்பட்ட பயோடேட்டாக்கள், AI-உதவி கவர் லெட்டர் மற்றும்