is VPN not allowed in uae

அமீரகம்

UAE: VPNகளை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 500,000 முதல் 2 மில்லியன் திர்ஹம் வரை அபராதம்

விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகளின் (VPNs) பயன்பாடு UAE மற்றும் வளைகுடா நாடுகளில் தற்போது அதிகரித்துள்ளது. டேட்டிங், சூதாட்டம் மற்றும் ஆபாச வலைத்தளங்கள் போன்ற தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அணுகுவதற்கும் IMO, Whatsapp call போன்ற ஆடியோ-வீடியோ சாட்டிங் போன்றவைகளுக்கும் VPN பயன்படுத்தி வருவது