சீரற்ற வானிலை காரணமாக, வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் மற்றும் கடலில் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. ஒரு பத்திரிகை அறிக்கையில்,