Lenovo

முக்கிய தகவல்கள்

டெக் தயாரிப்பு உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள லெனோவோ நிறுவனம்!

உலக மொபைல் காங்கிரஸ் (WMC) 2024 சந்திப்புக் கூட்டத்தில் லெனோவோ நிறுவனம் டிரான்ஸ்பரன்ட் வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதுவிதமான தொழிற்நுட்பத்தோடு  நம்முடைய வழக்கமான கணினி அனுபவத்தின் ஒரு அப்டேட்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. WMC 2024:நாளுக்கு நாள் நம்முடைய தொழிற்நுட்ப வளர்ச்சியானது