lpg gas cylinders are not allowed to use during hajj time

சட்டதிட்டங்கள்

ஹஜ் சீசனில் மக்காவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையம் தடைவிதித்துள்ளது

சவுதி அரேபியாவில் உள்ள (Directorate General of Civil Defense)குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம், ஹாஜிகளின் முகாம்கள் மற்றும் மக்காவின் புனிதத் தலங்களில் அமைந்துள்ள அரசுத் துறை அலுவலகங்களிலும் அனைத்து வகையான சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. Saudi