Makkah madina tamil news

சவூதி அரேபியா

முஸ்லீம் அல்லாதவரை மக்காவிற்கு அழைத்து சென்ற குற்றத்திற்காக சவூதி குடிமகன் கைது.

மக்கா போலீசார் சவுதி அரேபியாவை சார்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர் முஸ்லீம் அல்லாதவருக்கு மக்காவிற்குள் செல்வர்தற்கு உதவிய சவூதி குடிமகன் ஒருவரை அந்நாட்டின் மக்கா காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. சவுதி அரசின் விதிகளின்படி, முஸ்லிம்கள் அல்லாதோர் புனித மக்கா அல்லது