Manila

வெளிநாட்டு செய்தி

பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழப்பு..!

தெற்கு சீன கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றது. 'கெமி' என பெயரிடப்பட்ட இந்த புயல் கிழக்கு தைவானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே உள்ள கடலில் மையம் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பிலிப்பைன்சில் கனமழை வெளுத்து