night club dubai

அமீரகம்

துபாய் நைட் கிளப்பில் நடனமாடிய தமிழ் பெண்! நடந்தது என்ன?

தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த நிஷா. இவரது கணவர், 2018இல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, பொருளாதார ரீதியாக அந்த பெண் மிகவும் சிரமப்பட்டுள்ளார். தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்த அவர், தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக