Pakistan

வெளிநாட்டு செய்தி

பாகிஸ்தானில் பயங்கரம்! பயணிகள் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு! குழந்தைகள் உள்பட 38 பேர் உயிரிழப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வடமேற்கில் உள்ள பழங்குடியின பகுதியில் பயணிகள் வாகனத்தை குறிவைத்து, துப்பாக்கி ஏந்திய நபர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 29 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் வடமேற்கில் உள்ள பழங்குடியின மாவட்டம்
வெளிநாட்டு செய்தி

பாகிஸ்தான்: வீரர்களை கொல்ல காரில் வைத்த வெடிகுண்டு வெடித்து பயங்கரவாதிகள் பலி!

பாகிஸ்தான் வீரர்களை கொல்ல காரில் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். பெஷாவர், பாகிஸ்தான் நாட்டின் பக்துன்குவா மாகாணத்தில் மீர் அலி நகரில் இன்று அதிகாலை ரசூல் ஜன் என்பவர் அவருடைய வீட்டில் காரில்
Pakistan

பாகிஸ்தானில் தீவிர காற்று மாசுபாடு காரணமாக கட்டாய ‘லாக்டவுன்’ அறிவிப்பு!

பாகிஸ்தானில் காற்றின் தரக் குறியீடு அதிக அளவில் உயர்ந்துள்ளதால், பல பகுதிகளில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் புகை மூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. வெள்ளிக்கிழமை காலை, விடியலின்படி, காற்றின் தரக் குறியீட்டில் நகரம் 2000ஐத் தாண்டியதால், முல்தான் நகரம்
வெளிநாட்டு செய்தி

பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் மோதல்; 36 பேர் பலி; 160 பேர் காயம்!

கராச்சி: பாகிஸ்தானில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில் 36 பேர் கொல்லப்பட்டனர். 160 பேர் காயமுற்றனர். உப்பர்குராம் மாவட்டம் போசேரா என்ற கிராமத்தில் மலைவாழ் மக்கள் கடந்த 5 நாட்களாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக
Pakistan

பாகிஸ்தானில் 6 நாட்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை..!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை 'யு டியூப், வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் வரும் 17ம் தேதி முஹரம் ஆஷுரா கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13ம்
Pakistan

பாகிஸ்தானில் வெயிலுக்கு பலி எண்ணிக்கை 550-ஐ தாண்டியது..!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 550-ஐ தாண்டியது. இதனால் அங்குள்ள சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக அங்குள்ள சிந்து
வெளிநாட்டு செய்தி

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 28 பேர் பலி, 20 பேர் காயம்..!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 28 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்துள்ளனர்.பாகிஸ்தான், கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த
வெளிநாட்டு செய்தி

எக்ஸ் தளத்துக்கு தடை ஏன்? – பாகிஸ்தான் அரசு விளக்கம்

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த பிப்ரவரியில் கைது
வெளிநாட்டு செய்தி

பாகிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!

லாகூர்:பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.ஏற்கனவே மியான்மரில் நேற்று
வெளிநாட்டு செய்தி

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: பாகிஸ்தானில் 12 தொழிலாளர்கள் பரிதாப பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்