Palestine world news

வெளிநாட்டு செய்தி

பசியால் வாடும் காசா மக்கள்… ஊட்டச்சத்து குறைபாட்டால் மடியும் குழந்தைகள்… – பின்னணி என்ன?

காசாவில் நிலவும் பஞ்சத்துக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.இஸ்ரேல்- காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், காசா நகரில் உதவி கோரி வந்த மக்கள் மீது இஸ்ரேலியப்