பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், 300 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். உறங்கி கொண்டிருந்த சமயத்தில் கிராம மக்கள் அனைவரும் மண்ணில் புதைந்த சோகம் நிகழ்ந்துள்ளது.தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு