எரிபொருள் விலை உயர்வால் துபாய் மெட்ரோ, பேருந்துகள் உள்ளிட்ட பிற பொது போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்வால் துபாயில் டாக்சி கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக RTA உறுதி செய்துள்ளது. துபாயில் குறைந்தபட்ச டாக்ஸி கட்டணமான 12 திர்ஹம் மாறாமல் உள்ளது ஆனால்