qatar news

கத்தார்

குடியிருப்புப் பகுதிகளில் லாரிகள் நிறுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரம் தோஹாவில் தொடங்கியது.

நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (பாலடியா), அதன் பொதுக் கட்டுப்பாட்டுத் துறை மூலம், தோஹாவில் குடியிருப்புப் பகுதிகளில் லாரிகள் நிறுத்தப்படுவதைத் தடுக்க தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இது சம்பந்தமாக. அமைச்சகத்தின் கூற்றுப்படி, தோஹாவின் பல்வேறு பகுதிகளில் லாரிகள் மற்றும் பேருந்துகள்
அறிவிப்புகள்

கத்தார் நாட்டிற்கு செல்ல இனி நெகட்டிவ் பி.சி.ஆர் சான்றிதழ் கட்டாயம்.

தற்போது கத்தார் பயண கொள்கையில் பொது சுகாதார அமைச்சகம் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி, நாளை (செப்டம்பர் 4) முதல், வெளி நாடுகளில் இருந்து கத்தாருக்கு வரும் பயணிகள், ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்குச் செல்லத் தேவையில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு பயணம் செய்த 48 மணி