பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரும், ஏழு தசாப்தங்களாக நாட்டின் தலைவருமான ராணி எலிசபெத், 96 வயதில் காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. "ராணி இன்று பிற்பகல் பால்மோரலில் அமைதியாக இறந்தார்" என்று பக்கிங்ஹாம் அரண்மனை