rain in uae today

அமீரகம்

அமீரகத்தில் வெள்ளம்: இடைவிடாத மழை பெய்து 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்கள் இடைவிடாத மழைக்குப் பிறகு, புஜைராவின் துறைமுக நிலையத்தில் 255.2 மிமீ நீர் பதிவாகியுள்ளது, இது ஜூலை மாதத்தில்