Red Alert

அமீரகம்

Red Alert : அமீரகத்தில் மீண்டும் கனமழைகான வாய்ப்பு..

மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொள்கிறார்கள். தேசிய வானிலை மையம் (NCM) புதன்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, இதனால்