அமீரகம் அமீரகத்தில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ரமலான் மாத வேலை நேரம் குறைப்பு..!! பொதுவாக ரமலான் மாத காலத்தின் போது அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்படுவது பல ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் நடைமுறையாகும். அதன் தொடர்ச்சியாக இந்த வருட ரமலான் மாதம் துவங்க இன்னும் ஏறக்குறைய ஒரு வாரமே இருக்கும் நிலையில் Zr Admin10 months ago10 months agoKeep Reading