Ring of fire

வெளிநாட்டு செய்தி

தைவானில் 25 ஆண்டுகளில் கடுமையான நிலநடுக்கம்: 4 பேர் பலி- பலர் காயம்

கடந்த 1999-ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.அதில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். தைவானை இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூவாலியன் நகரத்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்