saudi driving licence

அறிவிப்புகள்

புதிய விசாவில் நாடு திரும்பும் வெளிநாட்டவர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை புதிய இகாமாவில் மாற்றிக்கொள்ளலாம் – சவுதி மொரூர்

சவூதி அரேபியாவில் இருந்து ஃபைனல் எக்சிட் விசாவில் வெளியேறி புதிய புதிய விசாவுடன் ராஜ்ஜியத்திற்குள் நுழைந்த வெளிநாட்டவர்கள் தங்கள் பழைய ஓட்டுநர் உரிமத்தை மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று சவுதி அரேபியாவில் உள்ள போக்குவரத்து பொது இயக்குநரகம் (மொரூர்) தெரிவித்துள்ளது. புதிய இகாமாவில்