saudi hajj umrah

சட்டதிட்டங்கள்

ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு இனி பெண்கள் மஹ்ரம்(இரத்த உறவு) இல்லாமல் சவூதிக்கு வரலாம்.

சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்பிக் அல் ராபியா, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியாவுக்குச் வர விரும்பும் பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் (இரத்த உறவினர்) இனி வரத் தேவையில்லை என்று அறிவித்தார்.திங்களன்று