சவுதி அரேபியாவில் பாலைவனத்தின் நடுவே சிக்கி தாகத்தால் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபிய நபரும் அவரது ஏழு வயது மகனும் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் கொட்டகைக்கு சென்று கொண்டிருந்தனர். கார் பழுதடைந்ததுதுரதிர்ஷ்டவசமாக, டிரக் பழுதடைந்து